ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் அதிகமான சனத் தொகையுடன் வாழும் நாடு கனடாதான். நீண்ட பாரிய சாலைகளுடன் திரும்பின இடமெல்லாம் அழகு ஒளி வீசும் அந்த நாட்டில் வாழும் ஈழத்தமிழர்கள் நாமெல்லாம் பெருமைப்படக் கூடிய நிலையில் வாழ்கிறார்கள்.
கனடா தமிழர் இவர்களில் 98%தினர் ஈழ தீவில் இருந்து உள்நாட்டு யுத்தத்தினால் இடம் பெயர்ந்தவர்கள். 1980 இன் பின் இவர்கள் கனடாவில் குடிஏறி இருப்பினும் இன்று (2008) கிட்டதட்ட 300,000 அதிகமான தமிழர் உள்ளனர். இவர்கள் ஈழத்தமிழ் தாயக போராட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்ர்கள் அதலினால் தமிழ் மீதும் மற்றும் அதை வழர்பதில் மிகவும் ஆர்வத்துடன் உள்ளவர்கள். இங்கு 200அதிகமான தமிழ் பத்திரிகை, 6 தமிழ் வானேலி, 1 தமிழ் தொலைகாட்சி உள்ளது. (இவற்றின் பேருமை தலைவர் பிரபாகரனை சாரும்) இங்கும் ஆங்கிலத்துடன் தமிழை கற்க இயலாதவர்கள் மற்றும் தாம் தமிழ் என கூற விரும்பாத தமிழர் இருக்கதான் சேய்கிறார்கள். சிறந்த தமிழ் கல்வி இன்மையினால் நீண்ட காலத்தில் தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க வாய்புகள் அதிகம். இத்தமிழர் கனடா அரசியலிலும் ஆதிக்கம் செலுத்திவருகின்றமை குறிபிடதக்க விசயம் ஆகும்.
No comments:
Post a Comment